Marriage Wishes in Tamil

MARRIAGE WISHES IN TAMIL

The wedding bells are ringing and it’s time to write down that congratulations card for the couple-to-be. What would you write? Well, with thousands of words, it is actually ironic to not remember that perfect word that could justify our honest feelings for the newly wedded. However, when it comes to  what you should say, it entirely depends on your relationship with the couple. If you want to write a card that perfectly conveys the message for the happy couples, then here is a guide for marriage wishes in Tamil.

திருமணம் என்னும் அற்புதமான பயணத்திற்கு வாழ்த்துக்கள், உங்கள் புதிய வாழ்க்கையை சந்தோசமாகவும் நேர்மையாகவும் வழிநடத்தி அற்புதமான தம்பதியினராக வளம் வர வாழ்த்துக்கள்

Thirumanam Ennum Arputhamana Payanathirkku Vazhthukkul , Ungal Puthiya Vazhkai Santoshamaagavum Nermaiyaagavum Vazhinadathhi Arputhamaan Thambathiyinaraag Valam Vara Vazhthukkal .


இன்றைய நாள் ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கட்டும் .  இன்று நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பு போல வயது முதிர்ந்த போதும் வலுவாக இருக்கட்டும் இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள் .

Indraya Naal Oru Neenda , Mazhichiyaan Vazhkaiyin Thodakkamaga Irukkattum . Indru Neengal Pakirnthu Kollum Anbu Pola Vayathu Muthirntha Pothum Vluvaaga Irukkattum . Iruvarukkum Thirumana Vazhthukkal .


இந்த நாளில் உங்களுடன் மற்றும் உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள என்னை அழைத்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள் நண்பா

Intha Naalil Ungaludan Matrum Ungal Kudumbathinarudan Pakirnthu Kolla Ennai Azhaithatharkku Nandri Vazhthukkal Nanba .


இந்த சிறந்த நாள் போன்று அனைத்து நாட்களும் உங்களுக்கு சிறப்பாக அமைய மனதார வாழ்த்துகின்றேன்..! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Intha Sirantha Naal Pondru Anaithhu Naatkalum Ungalukku Sirappaga Amaiya Manadhara Vazhthukiren . Iniya Thirumana Naal Vaazhthukkal .


வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கம்,அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Vazhnaal Muzhuvathum Ithey Nerukkam , Anbu , Uravu , Mazhichi Needithhu Vaazha Iniya Thirumana Naal Vaazhthukkal .

Before we check out more wedding wishes  in Tamil, know that a wedding wish card is equally beautiful, where you can express your feelings and bless the newly wedded couple.

MARRIAGE WISHES IN TAMIL

இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை பெற அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்

Intha Panthathhil Alavilla Inbathai Pera Anbaana Thirumana Naal Vazhthukkal .


அழகான வாழக்கை இது … அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு வாழ்ந்திட வாழ்த்துக்கள் என் அன்புள்ள அண்ணா அன்னிக்கும் .

Azhagana Vaazhkai Ithu .. Anbodum Arivodum Aandandu Vaazhndhida Vazhthukkal . En Anbulla Anna Annikkum .


இறைவன் ஆணையிட்ட விதியின் படி இணையவிருக்கும் இதயங்கள் என்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்

Iraivan Aanaiyitta Vidhiyin padi Inaiyavirukkum Idhayangal Endrum Santoshamaaga Irukka Vaazhthukkal


மணமகனுக்கான மணமகனின் இதயம், திருமண இசை இசைக்கிறது, இரண்டு இதயங்களின் சந்திப்பு நடக்கிறது இந்த அழகான ஜோடி உங்களுடையதாக இருக்கட்டும், நிறைய மகிழ்ச்சியான திருமணம்

Manamaganukkana Manamaganin Ithayam , Thirumana Isai Isaikkirathu , Irandu Idhayangalin


 இரண்டு இதயங்களின் சந்திப்பு நடக்கிறது இரண்டு நதிகளின் சங்கமம் போல, நீங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக இருங்கள், இது கடவுளிடமிருந்து வந்த புகார், உங்களுக்கு நிறைய திருமண வாழ்த்துக்கள் .

If you are looking for creative ways to convey your congratulatory message for the couple’s wedding, then get inspired by the aforementioned marriage wishes in Tamil. A thoughtful marriage wish goes a long way.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *