Birthday Wishes Songs in Tamil 

BIRTHDAY WISHES SONG IN TAMIL

Birthdays are always a special day in anyone’s life; they are the day when everyone wants to be treated differently. As a result, language plays an important role in properly communicating your feelings to your loved ones. If you’re having trouble understanding the love language for that special someone, don’t worry; you’re on the right track. Here are some ideas and birthday wishes songs in Tamil,  so that you can brighten the life of the one you love, especially if that person is your life partner or your close family / friend.

1. லால லால லாலா

லல லால லால லாலா

லால லால லா லா

லல லால லால லாலா

நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்

வானம் தீண்டும் தூரம்

நீ வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்

பண்பு வேண்டும் பணிவுவேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்

பண்பு வேண்டும் பணிவுவேண்டும்

எட்டு திக்கும் புகழ வேண்டும்

எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

எட்டு திக்கும் புகழ வேண்டும்

எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை

நிலவுத்தாளில் எழுத வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை

நிலவுத்தாளில் எழுத வேண்டும்

சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி

வாழ்த்துகிறோம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Lala lala laala 
La lala lala laala 
Lala lala la la 
La la lala laala 

Neenda Neenda Kaalam Nee Needu Vazha Vendum  

Vaanam Theendum Thooram 
Nee Valarnthu Vazha Vendum 

Anbum Vendum Arivum Vendum 
Panbu Vendum Panivu Vendum 
Anbu Vendum Arivu Vendum 
Panbu Vendum Panivu Vendum 

Etttu Thikkum Pugazha Vendum 
Eduthukkattu Aaga Vendum 
Ettu Thikkum Pugazha Vendum 
Eduthukaatu Aaga Vendum 

Ulagam Paarkka Unathu Peyarai 
Nilavuthalil Ezhutha Vendum 
Ulagm Paarka Unathu Peyari 
Nilavuthalil Ezhutha Vendum 

Sarkarai Thamizhali Thalattum Naalsolli 

Vazhthukirom 

Piranthanaal Vazhthukkal 
Piranthanaal Vazhthukkal 
Iniya Piranthanaal Vazhthukal 

And you can also check out our blog on Birthday Wishes in Tamil and send your Patner a heartfelt wish.

2. இனிமை நிலைத்திருக்க இதயத்தால் வாழ்த்துகிறேன்

ஆனந்தம் நிலைத்திருக்க அன்புடன் வாழ்த்துகிறேன்

மகிழ்ச்சி நிலைத்திருக்க மனதார வாழ்த்துகிறேன்

நீண்ட ஆயுளோடு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

Inimayi Nilaithhirukku Idhayathaal Vazhthukkiren 
Anantham Nilaithirukka Anbudan Vazhthikiren  
Maghizchi Nilaithirukka Manathara Vazhthukiren 
Neenda Aayulodu Vazha Aandavanai Vendugiren 
Iniya Pirantha Naal Vazhthukkal !

3. நீண்ட ஆயுளோடும்

குவிந்து நிற்கும் சிரிப்போடும்

மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்

எப்போதும் வாழ வாழ்த்துகிறேன்

Neenda Aayulodum 
Kuvinthu Nirkkum Sirippodum 
Manam Nirayintha Magizchiyodum 
Eppothum Vaazha Vazhthukiren
BIRTHDAY WISHES SONG IN TAMIL

Be the first one to make their birthday extra special with these best birthday wishes songs in Tamil. These wishes will surely illuminate your loved ones with the purity of love they deserve to have. Check out other heartfelt wishes you can share with them on their birthday.

4. நினைப்பது எல்லாம் நடந்து

கேட்பது எல்லாம் கிடைத்து

மனமார மகிழ்ந்து இருக்க

உளமார வாழ்த்துகிறோம்..!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Ninaipathu Ellam Nadanthu 
Ketpathu Ellam Kidaithu 
Manamaara Vazhthukirom .. ! 
Iniya Pirantha Naal Nal Vazhthukkal !

5. இன்று என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் சொல்லி கொண்டே இருக்கும் இதயத்தின் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று..

Indru Enn Idhayathin Ovvoru Thudippum Solli Konde Irukkum 
Idhayathin Raanikku Piranthanaal Vazhthukkal Endru ..
BIRTHDAY WISHES SONG IN TAMIL

Music can be the best way for you to tell your soulmate how much they mean to you, so this birthday, make them feel the way they’ve always wanted. These birthday wishes songs in Tamil will let you get even more close with your beloved.

6. சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..

சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Sirippudan Nee Siramathai Kadakkanum 
Sirippudan Nee Nooru Varusham Vazhanum 
Iniya Pirantha Naal Vazhthukkal ..

7. உயிர்வரை தொடரும் நம் நட்பு

அதுதானே அதன் சிறப்பு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா .. !

Uyirvarai Thodarum Nam Natpu 
Athuthaane Athan Sirappu 
Iniya Pirantha Naal Vazhthukkal Nanba .. !

Conclusion : 

And now is the time to make them feel the way you’ve always felt for them, to reconcile your feelings for your soul mate like never before. Try out these best birthday wishes songs in Tamil, and let them know how special they are for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *