Diwali, one of the most popular festivals of India, which is also celebrated globally. This festival of lights symbolises the ‘victory of light over darkness, good over evil, and knowledge over ignorance’. So, how could you resist the urge to wish your friends beautiful and heartwarming Diwali wishes in Tamil? Doubt’ worry, we are here to the rescue. Below are some quotes, messages, and wishes to spread love on this Diwali.
1. தீபங்களின் புனித திருநாளில் 1000 சந்தோஷங்கள் உங்களைத் தேடி வர மகாலட்சுமி தாயார் உங்களை ஆசீர்வதிக்க தங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Deepangalin Punitha Thirunaalil 1000 Santhoshangal Ungalai Thedi Vara Mahalaskhmi Thaayar Ungalai Aashirvadhikka Thangal Anaivarukkum Engalathu Manamaarntha Deepavali Nal Vaazhthukkal.
2. ஒளிமயமான இன்நன்னாளில் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Olimayamana Innanaalil En Idhayam Kanintha Deepvali Nal Vazhthukkal .
3. மத்தாப்புகளின் ஒளியில் இனிப்புகளின் வெள்ளத்தில் இனிதே இருக்கட்டும் உங்கள் வாழ்க்கை இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Mathhappukalin Oliyil Inippukalin Vellathil Inithe Irukkattum Ungal Vaazhkai Iniya Deepavali Nalvazhthukkal .

4. பட்டாசாய் கவலைகள் சிதறிட மத்தாப்பாய் உள்ளம் சிரித்திட வான வேடிக்கை போல் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்திட தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Pattasaai Kavalaigal Sitharida Mathhappai Ullam Sirithhida Vaana Vedikkaippol Vazhkaiyai Rasithu Vaazhndhidum Thithikkum Deepavali Nalvazhthukkal .
5. பட்டாசோடும் பலகரங்களோடும் பல வண்ண விளக்குகளோடும் வரவேற்போம் தீபாவளியை Happy Diwali
Pattasodum Palakarangalodum Pala Vanna Vilakkugalodum Varaverpom Deepavali Yai Happy Diwali
6. இன்பங்கள் தீபமாய் ஒளிரட்டும்..துன்பங்கள் வெடியாய் சிதரட்டும்.அனைத்து உறவுகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
Inbangal Deepamaai Olirattum Thunpangal Vediyaayi Citharattum Anaithhu Uravugalukkum
Deepavali Nalvaazhthukkal
7. இருள் சூழ்ந்த மனதில் ஒளியேற்றி பல வலிகளை மறைத்து வண்ணங்களாக மாற்ற வந்த தீப ஒளி இந்த தீபாவளி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
Irul Suzhintha Manathil Oliyettri Pala Valigalai Maraithhu Vannangalaga Maattra Vantha Deepa Oli Intha Deepavali Iniya Deepavali Nalvaazhthukkal .
8. அனைவர் வாழ்விலும் இருள் மறைந்து, ஒளி மலர அன்பான உறவுகளுக்கு, தீபாவளி நல் வாழ்த்துகள்!
Anaivar Vaazhvilum Irul Marainthu Oli Malara Anbana Uravugalukku Deepavali Nalvaazhuthukkal
You can also read 15 Heartwarming Diwali Wishes in Hindi.
9. தீபங்களின் வரிசையால் புற இருள் விலகினால் மட்டும் போதாது. நம் மனதை ஆக்கிரமித்திருக்கும் பொறாமை, சூது, வஞ்சகம், தானென்ற கர்வம் போன்ற தீய எண்ணங்களும் விலக வேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்
Deepangalin Varisaiyal Pura Irul Vilaginaal Mattum Pothathu . Nam Manathai Aakiramithhirukkum Pormaayi , Suthu , vanjagam , Thanendra Karvam Pondra Theeya Ennangalum Vilaga Vendum Enbathe Deepavalippandigayin Thathhuvam .

10. மத்தாப்புகள் சிதற பட்டாசுகள் வெடிக்க வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கொண்டாடுவோம் இந்த தீபாவளியை! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Mathhappukal Sidhara Pattasukal Vedikka Veedengum maghizchi Vellam Ponga Kondaduvom Intha Depavaliyayi Anaivarukkum Iniya Deepavali Nal Vaazhthukkal.
With these beautiful quotes family Diwali wishes in Tamil, you can begin your celebration of diyas.
11.என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Endrendrum Ungal Illangalilum , Ullalangalilum Magizhchi Ponga Iniya Deepavli Nal Vaazhthukkal .
12. தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Deepathhirunaalil Irul Neengi Oli Pera Ungalukkum Ungal Kudumbathirkum Iniya Deepavali Nal Vaazhthukkal
So, here are some heartening Diwali wishes in Tamil for your friends, family, or your known one.